17 வயசில் ஹீரோயின் லுக்கில் அனிகா சுரேந்திரன்?! ஹீரோயினிகளுக்கே டாப் கொடுக்கும் கியூட் போஸ்..!
17 வயசில் ஹீரோயின் லுக்கில் அனிகா சுரேந்திரன்?! ஹீரோயினிகளுக்கே டாப் கொடுக்கும் கியூட் போஸ்..! நடிகை அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால். நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம். இப்படத்தில் அஜித்திற்கு மகளாக 12 வயதிலேயே குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி இப்படத்தில் நடித்தவர் அனிகா சுரேந்திரன். இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பு மிருதன், … Read more