17 வயசில் ஹீரோயின் லுக்கில் அனிகா சுரேந்திரன்?! ஹீரோயினிகளுக்கே டாப் கொடுக்கும் கியூட் போஸ்..!

0
243

17 வயசில் ஹீரோயின் லுக்கில் அனிகா சுரேந்திரன்?! ஹீரோயினிகளுக்கே டாப் கொடுக்கும் கியூட் போஸ்..!

 

நடிகை அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால். நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம். இப்படத்தில் அஜித்திற்கு மகளாக 12 வயதிலேயே குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி இப்படத்தில் நடித்தவர் அனிகா சுரேந்திரன்.

 

இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பு மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வந்தார் இவர். இதை தொடர்ந்து அஜித் நயன்தாராவுக்கு மகளாக விசுவாசம் படத்தில் நடித்தார். இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து அடுத்த கட்ட சினிமா வாழ்க்கையை கொண்டு சென்றது.

 

இதனை பயன்படுத்தி 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று அனைவரது கவனத்தை திசை திருப்பி வந்தார். தற்போது நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சமீபத்தில் எடுத்த போட்டோ அமைந்துள்ளது. அந்த போட்டோவில் அவர் குடுத்த போஸ் மயக்கும் அளவில் கண்ணை பறித்தது. திரும்பத் திரும்ப பார்க்க தோணும் அளவிற்கு எடுக்கப்பட்டிருந்தது.

author avatar
Parthipan K