என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்? கட்சியில் நிதி மோசடி? தலைமை நிர்வாகி அதிருப்தியால் கட்சி இரண்டாக பிளவு??
என்னுடைய இறப்பிற்குப் பிறகுதான் நாம் தமிழர் கட்சியை அழிக்க முடியும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 2009-ம் ஆண்டில் நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது முதல் பலரும் அதில் இணைந்து பின்னர் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். அந்தவகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை மீது மாநில நிர்வாகி பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து வருகிறார். இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் … Read more