விக்கிரவாண்டி தேர்தல் எதிரொலி: எங்களது முழு ஆதரவு உங்களுக்குத்தான்.. எடப்பாடியை விடாது துரத்தும் சீமான்!!

Vikravandi election echo: Our full support is for you

விக்கிரவாண்டி தேர்தல் எதிரொலி: எங்களது முழு ஆதரவு உங்களுக்குத்தான்.. எடப்பாடியை விடாது துரத்தும் சீமான்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் திமுக-வை எதிர்த்து அதிமுக தலைவர் தனது முழு எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்.இது குறித்து சிபிஐ விசாரணை வைக்கும் படியும் வலியுறுத்தியுள்ளார்.ஆனால் இதனை ஆளும் கட்சியானது முழுமையாக மறுத்து வருகிறது.இது குறித்து, நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் தெரிவித்த பொழுதும் அதிமுக அமலியில் ஈடுபடுவதாக கூறி அவையில் இருந்து வெளியேறும் படி உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து ஆளுநரை நேரில் சந்தித்தும் … Read more

கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி!

கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி!

கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி! சீமான் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த சிக்கல் சில ஆண்டுகளை கடந்து வந்த நிலையில், சமீபத்தில் சீமானுடன் இருக்கும் மூன்று அந்தரங்க வீடியோவை நடிகை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அந்த … Read more

பாஜக மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே ஒண்ணு தான்! வித்தியாசம் கிடையாது! சீமான் பேட்டி

Seeman-News4 Tamil Online Tamil News

பாஜக மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே ஒண்ணு தான்! வித்தியாசம் கிடையாது! சீமான் பேட்டி சென்னை:  பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது, இரண்டுமே ஒன்று தான் என்று என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, சீமான் பேசியதால் தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், காந்தியை கோட்சே சுட்டது சரிதான் என்று சிலர் பேசும் … Read more