நாயுடு ஸ்டாலின் மீட்டிங்.. பக்கா ஸ்கெட்ச்!! வாயடைத்த மோடி எல்லாமே பிளாப்!!
நாயுடு ஸ்டாலின் மீட்டிங்.. பக்கா ஸ்கெட்ச்!! வாயடைத்த மோடி எல்லாமே பிளாப்!! இந்த மக்களவை தேர்தலில் திமுக தமிழ்நாட்டில் 40/ 40 என்ற இடத்தை பிடித்து வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளது.இந்நிலையில் பாஜக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடி உள்ளது.அந்த வகையில் ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.மேற்கொண்டு பாஜக தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்டோரின் ஆதரவோடு மத்தியில் … Read more