நீலகிரியில் நாளை முதல் சுற்றுலாத்தலங்கள் திறப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

நீலகிரியில் நாளை முதல் சுற்றுலாத்தலங்கள் திறப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாத காலமாக சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. சுற்றுலா நடவடிக்கைகள் முழுவதுமாக முடக்கப்பட்டதால் சுற்றுலாவை நம்பியிருந்த கடை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் என பலரும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிகழ்ச்சிகளும் ரத்து … Read more