மலக் கழிவுகளை மளமளவென வெளியேற்றும் மூலிகை சூரணம்!! தினமும் ஒருவேளை குடித்தாலே போதும்!!
மலக் கழிவுகளை மளமளவென வெளியேற்றும் மூலிகை சூரணம்!! தினமும் ஒருவேளை குடித்தாலே போதும்!! உங்களில் பலர் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனையாக மலச்சிக்கல்,வாயு தொல்லை இருக்கிறது.இவை இரண்டுமே தர்ம சங்கடமான சூழலை உருவாக்கி விடும்.இந்த பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுகள் தான். எளிதில் செரிக்காத,எண்ணெய் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதை சாதாரண பாதிப்பு என்று அலட்சியம் கொள்ளாமல் உரியத் தீர்வு காண்பது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)பெருங்காயம் – 1 … Read more