நடிகர் விஜய் மீது புகார் மனு!! நான் ரெடி பாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டு!!
நடிகர் விஜய் மீது புகார் மனு!! நான் ரெடி பாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டு!! நடிகர விஜய் பாடி அவருடைய பிறந்தநாளுக்கு வெளியான லியோ திரைப்படத்தின் நா ரெடி பாடலுக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இநத திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், … Read more