தளபதி68 திரைப்படத்திற்காக தாய்லாந்து கிளம்பிய நடிகர் விஜய்!

தளபதி68 திரைப்படத்திற்காக தாய்லாந்து கிளம்பிய நடிகர் விஜய்! தளபதி68 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது தாய்லாந்து கிளம்பி சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி உலக அளவில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் உலக அளவில் … Read more

வெற்றிகரமாக நடைபெற்ற லியோ சக்சஸ் மீட்! நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!!

வெற்றிகரமாக நடைபெற்ற லியோ சக்சஸ் மீட்! நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!! நேற்று(நவம்பர்1) நடைபெற்ற லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய ரசிகர்கள் எதிர்பார்த்த குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியானது. இதையடுத்து லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நேற்று(நவம்பர்1) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் சக்சஸ் மீட் … Read more

உலகளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ! எப்படியோ 1000 கோடில பாதிய தாண்டியாச்சு!!

உலகளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ! எப்படியோ 1000 கோடில பாதிய தாண்டியாச்சு!! நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் தற்பொழுது உலக அளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், மேத்யூ தாமஸ், திரிஷா, பிரியா ஆனந்த், பிக்பாஸ் … Read more

லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!!

லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!! லியோ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்துள்ளது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் விழாவை நவம்பர் 1ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. இதையடுத்து … Read more

லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!!

லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!! நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் கூறிய பிளேஷ்பேக் காட்சிகள் பொய்யாகக் கூட இருக்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யூ தாமஸ், மடோனா செபஸ்டியன், … Read more

நவம்பர் 1ம் தேதி நடைபெறும் லியோ வெற்றி விழா! பணியாற்றிய அனைவருக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

நவம்பர் 1ம் தேதி நடைபெறும் லியோ வெற்றி விழா! பணியாற்றிய அனைவருக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!! நவம்பர் 1ம் தேதி லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை நடத்த திட்டமிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சிறப்பு பரிசாக சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்கும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இதில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், … Read more

ஓடிடியில் வெளியாகும் லியோ திரைப்படம்!!! இணையத்தில் பரவும் தகவல்கள்!!!

ஓடிடியில் வெளியாகும் லியோ திரைப்படம்!!! இணையத்தில் பரவும் தகவல்கள்!!! நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவான நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. முதல்வரின் 148 கோடி ரூபாய் உலக அளவில் வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் அவர்கள் தயாரித்துள்ளார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் லியோ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். … Read more

இவரை ஏன் லியோவில் நடிக்க வைத்தார்கள் என்று ரசிகர்கள் விமர்சனம்!!! பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!!

இவரை ஏன் லியோவில் நடிக்க வைத்தார்கள் என்று ரசிகர்கள் விமர்சனம்!!! பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!! லியோ திரைப்படத்தில் பிரபல நடிகை மடோனா செபஸ்டியன் அவர்களை நடிக்க வைக்காமல் இருந்திருக்கலாம் என்ற பல வகையான விமர்சனங்களுக்கு நடிகை மடோனா செபஸ்டியன் அவர்கள் தற்பொழுது பதிலடி கொடுத்துள்ளார். 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மடோனா செபஸ்டியன் அவர்கள் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து 2016ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி … Read more

இரண்டு வருடங்களுக்கு நான் பிசிதான்!!! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி!!!

இரண்டு வருடங்களுக்கு நான் பிசிதான்!!! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி!!! அடுத்த இரண்டு வருடங்களுக்கு நான் பிசியாக இருப்பேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மாநகரம் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அவர்கள் தன்னுடைய முதல் படத்திலேயே தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். காப்பு அணிந்த கதாநாயகன், இரவு நேர காட்சிகள், பிரியாணி காட்சி என்று தனக்கே உரித்தான பாணியில் முதல் திரைப்படத்தில் இருந்து அடுத்தடுத்த … Read more

ஓடிடியில் திரைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!! விஜய்யிடம் திட்டு வாங்கிய தயாரிப்பாளர்!!!

ஓடிடியில் திரைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!! விஜய்யிடம் திட்டு வாங்கிய தயாரிப்பாளர்!!! திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டதால் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் நடிகர் விஜய் அவர்களிடம் திட்டு வாங்கியதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். லியோ திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் அவர்கள் லியோ திரைப்படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களிடம் திட்டு வாங்கய சம்பவம் … Read more