நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ! அவசர நிதி வழங்க கோரிக்கை!
நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ! அவசர நிதி வழங்க கோரிக்கை! ஆந்திர முதல்வா் இரண்டு நாட்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போதுஅவர் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அந்த பேச்சு வார்த்தையில் போதிய நிதி இல்லாத காரணத்தால் போலாவரம் நீா்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றுவதில் காலத்தாமதம் ஏற்படுவதாகவும், திருத்தப்பட்ட செலவாக ரூ. 55,548.47 கோடிக்கு ஒப்புதல் வழங்கும்படியும் கேட்டுக்கொண்டாா். மேலும், இத்திட்டத்தின் கட்டுமான செலவிற்காக ரூ.10,000 கோடியை அவசரகால நிதியாக விடுவிக்குமாறும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். … Read more