அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்! 

Biometric system in all government offices! Implementation in schools and colleges soon!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்! கேரளாவில் பல்வேறு வகையான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது.அங்கு பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மீது அதிகளவு புகார் எழுந்து வருகின்றது.அந்த புகாரில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருகின்றனர்.ஆனால் பணி நேரம் முடியும் முன்பாகவே அலுவலகத்தை விட்டு சென்று விடுகின்றனர் என கூறப்படுகின்றது. அதனால் கேரள தலைமை செயலாளர் ஜாய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கேரள அரசு அலுவலகங்களில் … Read more

ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி நிதித்துறை விளக்கம்!

ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி நிதித்துறை விளக்கம்! தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும், அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் தமிழக அரசால் செலுத்தப்பட்டு வருகின்றது.மேலும் பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களது குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.அரசு ஊழியர்கள் ஓய்வுதியம் பெற வேண்டுமென்றால் அவர்கள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் குறித்து,கடந்த 17ஆம் தேதி கருவூலக் கணக்கு … Read more