ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு…
ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு… இன்று ஆடிப்பெருக்கை முன்னேற்று காவிரி ஆற்றில் குளிப்பதையோ நீச்சல் அடிப்பதையோ மீன் பிடிப்பதையோ கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதையோ காவிரி கரையோரங்கள் நின்று வேடிக்கை பார்ப்பதையும் முற்றிலுமாக பொதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றாகும். இது சேலம் மாவட்டத்தில் ஆடி 18 என்று … Read more