மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி! முதல் பரிசே ரூ.10000! 

District level speech and essay competition! The first prize is Rs.10000!

மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி! முதல் பரிசே ரூ.10000! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனிகொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட.8.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இவ்வறிவிப்பிற்கிணங்க, நடப்பு நிதியாண்டில் (2022-23) … Read more

பன்னீர் திராட்சையில் ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம்! ஆண்டுக்கு 3 முறை சம்பாதிக்கலாம்!

5 lakh income per acre in paneer grapes! Earn 3 times a year!

பன்னீர் திராட்சையில் ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம்! ஆண்டுக்கு 3 முறை சம்பாதிக்கலாம்! கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெறும் திராட்சை விவசாயத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் செலவு செய்தால் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்து ஏக்கருக்கு குறைந்தபட்சம் நான்கு லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறமுடியும் என்கின்றனர் விவசாயிகள். ஆண்டுக்கு 3 முறை வெள்ளாமை – ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம் : பன்னீர் திராட்சையில் விவசாயத்தில் இவ்வளவு நன்மைகளா? தேனி … Read more

தேனியில் நடைபெற்ற எற்றுமதியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்! 

A meeting for exporters held in Theni!

தேனியில் நடைபெற்ற எற்றுமதியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்! தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உடன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் (கோவை) இணை இயக்குநர் டி.ஸ்ரீதர், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை … Read more