இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!
இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடைபெற்றது. அதில் மு க ஸ்டாலின் அவர்கள் பங்கு பெற்று உரையாற்றினார் அந்த உரையின் போது. குறுகிய காலத்திலேயே அனைவரும் போற்றும் வகையில் ஒலிம்பியா போற்றி தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது எனவும் கூறினார். மேலும் போட்டிக்காக தமிழ்நாடு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் … Read more