நிலத்தை திருப்பி கேட்ட தந்தை! மகன் செய்த படுபயங்கர காரியம்!
நிலத்தை திருப்பி கேட்ட தந்தை! மகன் செய்த படுபயங்கர காரியம்! ஸ்ரீபெரும்புதூர் அருகில் சொத்து தகராறு ஏற்பட்ட பிரச்சனையில் தந்தையை மகன் கொலை செய்தார். காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 75). இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் ராமச்சந்திரன் வயது 40 சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். எத்திராஜ் தனது மூத்த மகன் கண்ணனுடன் வசித்து வருகிறார். … Read more