ஒரே ஒரு பொருள் போதும்! இறுகி இருக்கும் மலத்தைக் கூட அடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும்!
இன்றைய காலங்களில் உணவு முறைகளை பிரச்சனை தான். அந்த காலத்தில் கம்பு களி சிறுதானிய வகைகளை சாப்பிட்டு வந்தோம். சாப்பிட்டதற்கு ஏற்றவாறு உடல் உழைப்பும் இருந்தது. ஆனால் இந்த காலத்தில் உட்கார்ந்த வண்ணமே வேலை கம்ப்யூட்டரில் வேலை. சாப்பிட்டது செரிமானம் அடைந்ததா என்றே தெரியாமல் மூன்று வேலையும் சாப்பிடுகிறோம். காலையில் மலம் கழிக்கும் பொழுது அது முழுவதுமாக வெளியே வந்ததா என்பது கூட தெரியாது. அந்த காலங்களில் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற மாதத்திற்கு இரண்டு … Read more