இரண்டு பெண்கள் உயிருடன் புதைப்பு! பரபரப்பு சம்பவம்!

two-women-buried-alive-sensational-incident

இரண்டு பெண்கள் உயிருடன் புதைப்பு! பரபரப்பு சம்பவம்! ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹாரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாலம்மா மற்றும் சாவித்திரி. இவர்களுக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ் ,பிரகாஷ்ராவ் மற்றும் ராமராவ் ஆகிய மூன்று பெரும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தங்களின் வீட்டுமனைகளை மீட்டு தரக் கோரி இரண்டு பெண்களும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கூறி  … Read more

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை!

Is this the reason for the staged murder in Salem district? Life sentence for the couple!

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (63). அவரது மனைவி சரோஜா (60). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). இவர்கள் இருவரும் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நிலம்  சம்பந்தமாக அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. மேலும் இந்நிலையில் நிலம் சம்பந்தமாக சென்னை கோர்ட்டில் வழக்கு நடந்து  வந்தது. மேலும்  … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி!

In Thanjavur district, a woman was cut with a sickle in a land dispute! The area is busy!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி! தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கொளுத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது  மனைவி இளையநில. விவசாய தொழில் செய்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் இளையநிலாவின் உறவினர் இளங்கோவன். அவர் மினி பஸ் கண்டக்டர்ஆக வேலை பார்த்து வருகின்றார். இவர்களுக்கு இடையே அவ்வப்போது நிலபிரச்சனை  வந்து செல்லும். அதேபோல்   இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இளங்கோவன் இளையநில விடம் தகராரில் … Read more