பாமகவின் பல ஆண்டு கனவு திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்த வேண்டும்! MP அன்புமணி ராமதாஸ் முதல்வரிடம் வேண்டுகோள்!
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள், அந்த கிராம மக்களின் வருவாய் தொழில் அனைத்துமே வேளாண்மை ஆகும். ஆனால் இன்றைய சூழலில் வேளாண்மையை மறந்து கொண்டு செய்கிறோம் என்பது உண்மை. அனைத்து பள்ளிகளிலும் வேளாண்மை ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து. பாட்டாளி மக்கள் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவற்றில் அனைத்து பள்ளிகளிலும் வேளாண்மை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் … Read more