”எங்கள மன்னிச்சிடுங்க… ரொம்ப மோசமா விளையாடிட்டோம்…” வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஆதங்கம்!
”எங்கள மன்னிச்சிடுங்க… ரொம்ப மோசமா விளையாடிட்டோம்…” வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஆதங்கம்! வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச் சுற்று போட்டியில் தோற்று உலகக்கோப்பையை விட்டே வெளியேறியுள்ளது. ஹோபார்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 146 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்தது. அதன் பின்னர் ஆடிய அயர்லாந்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது. இதன் மூலம் தகுதிச் சுற்றில் 3 … Read more