தர்ம சங்கடமான வாயு தொல்லையை மூன்றே நாட்களில் போக்க வேண்டுமா? இதோ எளிய வீட்டு வைத்தியம்! 

தர்ம சங்கடமான வாயு தொல்லையை மூன்றே நாட்களில் போக்க வேண்டுமா? இதோ எளிய வீட்டு வைத்தியம்!  வாயு தொல்லை பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இது பொது இடங்களில் சில சமயங்களில் சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இத்தகைய வாயு தொல்லையை மூன்றே நாட்களில் நீக்கும் எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். தேவையான பொருட்கள்:  1. இஞ்சி-  ஒரு சிறிய துண்டு ** இஞ்சி பசியை போக்கும். உமிழ் நீரை பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை கொடுத்து … Read more