NEET EXAM 2024: 720/720 மதிப்பெண் பெற்று நான்கு தமிழக மாணவர்கள் சாதனை!!
NEET EXAM 2024: 720/720 மதிப்பெண் பெற்று நான்கு தமிழக மாணவர்கள் சாதனை!! நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.இதில் 23,30,225 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்த நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் பலகட்ட சோதனைகளுக்கு பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் (ஜூன் 04) அன்று நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.இதில் 13,14,160 பேர் தேர்ச்சி … Read more