வெளியே கசிந்த வினாத்தாள் நீட் தேர்வு ரத்து.. ஹைகோர்ட்டுக்கு பறந்த ரிட் மனு!!
வெளியே கசிந்த வினாத்தாள் நீட் தேர்வு ரத்து.. ஹைகோர்ட்டுக்கு பறந்த ரிட் மனு!! எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு என்பது கட்டாயமானதாகும்.அந்த வகையில் இம்முறை மாநிலங்கள் தோறும் லட்சக் கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.இத்தேர்வு எழுதியதையடுத்து சமூக வலைத்தளத்தில் இது குறித்து வினாத்தாள்கள் பலருக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.தேசிய தேர்வு முகமையானது இதனை முற்றிலும் மறுத்தது. இதனிடையே இது சம்பந்தமாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.ஆனால் தமிழகம் மற்றும் … Read more