இன்று அதிமுக பொதுக்குழுவில் யார் பக்கம் தீர்ப்பு வரும் பரபரப்புடன் அதிமுக கட்சியினர்!?
இன்று அதிமுக பொதுக்குழுவில் யார் பக்கம் தீர்ப்பு வரும் பரபரப்புடன் அதிமுக கட்சியினர்!? சென்ற மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைனைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டது. பல பிரச்சனைகளை கடந்து இன்று மதியம் இறுதி தீர்ப்பு வரும் என அதிமுக தொண்டர்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதைதொடர்ந்துமனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணை நடந்தது. இதில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் … Read more