உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! வழக்கறிஞர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்!
உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! வழக்கறிஞர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழக அரசு சார்ந்த துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகையில்சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0 என்ற செயலி ஆண்டராய்டு போன்களில் தயாராக உள்ளது.இந்த மொபைல் செயலியை நாம் மொபைலில் வைத்துள்ள கூகுள் ப்ளே ஸ்டோரிலிலிருந்து … Read more