1 முறை இப்படி ஆவி பிடியுங்கள்.. நெஞ்சுசளி தலைபாரம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!
1 முறை இப்படி ஆவி பிடியுங்கள்.. நெஞ்சுசளி தலைபாரம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது!! நம்மில் பலருக்கும் மூக்கடைப்பு,தலைவலி பாரம் என சளி பிடிக்கும் நேரத்தில் இருக்கும்.அவர்கள் அனைவரும் ஆவி பிடித்தலே அதிலிருந்து விடுபட்டுவிடலாம்.குறிப்பாக சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஆவி பிடிப்பதால் அவர்களின் மூக்கு துவாரங்களில் உள்ள அடைப்பு நீங்கி சற்று நிமாதியா தூக்கத்திற்கு அது வழிவகுக்கும்.அந்தவகையில் ஆவி பிடிக்கும் பொழுது என்னென்ன மூலிகைகள் சேர்க்கலாம்,எது சேர்த்தால் என்ன பயன் என்பதை பார்க்கலாம். ஆவி பிடிப்பதின் பயன்கள்: ஆவி … Read more