கோடை காலத்தில் இந்த ஜுஸ் குடிங்க!! உடம்பு சும்மா செம கூலா இருக்கும்!!

நம்முடைய உடல் சூடு, சாதரணமாக இருக்கிற அளவை விட வெயில் காலத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து, தொண்டை வறண்டு நமக்கு தாகம் அதிக அளவில் ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக குடிப்போம். தண்ணீர் உடலுக்கு நல்லதுதான். ஆனால் தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது நம்மால் சரியாக சாப்பிட முடியாது. சரியாக சாப்பிடாத காரணத்தினால் மலச்சிக்கல் ஏற்படும். அதே போல் உடல் சூட்டினால் வயிற்று வலி, வயிற்று கடுப்பு போன்ற உபாதைகள் … Read more