வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த நுகர்வோர் சந்தை!! ஆனால் இதன் விற்பனை மட்டும் அதிகரித்துள்ள ஆச்சர்யம்!!

A consumer market at an all-time low!! But it is surprising that its sales have only increased!!

வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த நுகர்வோர் சந்தை!! ஆனால் இதன் விற்பனை மட்டும் அதிகரித்துள்ள ஆச்சர்யம்!!  ஏற்றுமதி மற்றும் நுகர்வோர் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்த நிலையில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக ஆணுறை விற்பனை அதிகரித்து காணப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவை தலைமையிடமாக கொண்டு பரவிய தொற்று வியாதியான கொரோனாவால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில் … Read more