நுங்கு எப்படி வாங்கலாம்..எந்த நேரத்தில் சாப்பிடலாம்!! மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!!
நுங்கு எப்படி வாங்கலாம்..எந்த நேரத்தில் சாப்பிடலாம்!! மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!! கோடைகாலத்தில் நமது உடலை இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிருட்டு பானங்களை தவிர்த்து விட்டு இளநீர் நுங்கு போன்றவற்றை சாப்பிடலாம். குறிப்பாக இந்த இளநீர் நுங்கு யாரெல்லாம் சாப்பிடலாம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது எப்படி வாங்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. நுங்கு எடுத்துக் கொண்டால் முன்பே வெட்டி வைத்து சாப்பிடுவதை தவிர்க்கலாம். நீண்ட நேரம் நுங்கானது வெட்டி … Read more