செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆயிரகணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.அந்த வகையில் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று மயிலாடுதுறையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் … Read more