நெஞ்சு எரிச்சல் புளித்த ஏப்பம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிற்கிறதா? இதை குடிங்க இனி Acidity வராது..!

Gastric Problem in Tamil

Gastric Problem in Tamil: நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். என்னவென்றால் சில சமயங்களில் சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல், சாப்பிட்டது தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இடையில் உள்ளது போல, நெஞ்சு கரிப்பு, புளித்த ஏப்பம் போன்ற அறிகுறிகள் இருக்கும். பலரும் இதற்கு வெந்நீர் குடிப்பார்கள். ஒருசிலர் கடைகளில் சோடா போன்ற பானகங்கள் வாங்கி குடித்து பார்ப்பார்கள். ஆனால் இந்த பிரச்சனை மட்டும் சரியாகாமல் இருக்கும். ஒருசிலர் மெடிக்கல் சென்று இதற்கென்றே குறிப்பிட்ட மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் … Read more