ரஜினியின் ஹிட்படத்தின் பார்ட் 2 ல் தனுஷ் : ஜோடியாக கீர்த்தி சுரேஷ் !

ரஜினியின் ஹிட்படத்தின் பார்ட் 2 ல் தனுஷ் : ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ! ரஜினி நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான நெற்றிக்கண் படத்தின் பார்ட் 2 வில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது கதைப்பஞ்சம் அதிகளவில் உள்ளது. அதனால் கதைத் திருட்டு பிரச்சனைகள் ஒருப்பக்கம் எழ, மற்றொரு பக்கம் ரீமேக் மற்றும் பார்ட் 2 படங்களும் வரிசைக் கட்டி உருவாகி வருகின்றன. ஆனால் அவை எதிர்பார்த்தபடி வெற்றி … Read more

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம்

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம் நயன்தாரா நடித்த படம் என்றாலே அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட்டு விடும் என்பதும், நயன்தாரா அந்த அளவுக்கு தான் ஒப்புக்கொண்டு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதும் தெரிந்ததே.இந்த நிலையில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை மிலிந்த் ராவ் என்ற இயக்குனர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த … Read more