ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை வீடு புகுந்து மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்!..
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை வீடு புகுந்து மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்!.. பாளை ரெட்டியார் பட்டியை அடுத்த இட்டேரி பகுதியை சேர்ந்தவர் நெல்லையப்பன் இவருடைய வயது 35.இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இவரது மனைவி சக்திப்பிரியா.நெல்லையப்பன் மனைவி இட்டேரி பஞ்சாயத்தில் சுயேச்சை உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.நெல்லையப்பனுக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு நபருக்கும் அவ்வப்போது அடிக்கடி சிறுசிறு சண்டைகள் ஏற்படும். இவருக்கும் மற்றொருவருக்கும் அடிக்கடி நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் … Read more