தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! ரயில் சேவையில் நேரங்கள் மாற்றம்!

Southern Railway announced! Timings change in train service!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! ரயில் சேவையில் நேரங்கள் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதலாவதாக வண்டி எண் 20691  தாம்பரம் மற்றும்  நாகர்கோவில் இடையே இரவு 11மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மருமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நாளை … Read more