முதல்வர் அறிவித்த சலுகை! ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!
முதல்வர் அறிவித்த சலுகை! ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி! அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வை உயர்த்த முதல்வர் ஆணையிட்டுள்ளதால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் கடும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அது சம்பந்தமாக ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் கூறியதை அடுத்து போராட்டம் கலைக்கப்பட்டது. இதனை அடுத்து ஸ்டாலின் … Read more