தெருவில் கிடந்த பையை சுற்றி எறும்பும் நாய்களும்!…திறந்து பார்த்தால்?..அதிர்ந்து போன போலீசார்கள்..
தெருவில் கிடந்த பையை சுற்றி எறும்பும் நாய்களும்!…திறந்து பார்த்தால்?..அதிர்ந்து போன போலீசார்கள்.. மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம் அருகே மும்பை ஆமதாபாத் நெடுஞ்சாலையில் பெரிய அளவிலான பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை சுற்றி எறும்புகளும் நாய்களும் மோப்பப்பிடித்து கொண்ருந்தன.இதனை கண்ட அவ்வழியே சென்ற ஒரு நபர் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் காவல் துறையினர் விரைந்து வந்தனர்.அந்த பையை விரித்து பார்த்ததில் மாணவியின் உடலை திணிக்கப்பட்டு இருப்பதை … Read more