KARU NOCHI MOOLIGAI: என்னது கருநொச்சி மூலிகை இத்தனை நோய்களை குணமாக்குமா?
KARU NOCHI MOOLIGAI: என்னது கருநொச்சி மூலிகை இத்தனை நோய்களை குணமாக்குமா? நம் பாரம்பரிய மருத்துவத்தில் கருநொச்சியின் பங்கு அதிகம்.நொச்சி மூலிகைகளில் நீர் நொச்சி,ஐந்து இலை நொச்சி,கருநொச்சி என பல வகைகள் இருக்கிறது.இதில் கருநொச்சி இலையில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.நொச்சி இலையின் வாசனை சுவாசப் பிரச்சனையை முழுமையாக போக்குகிறது. பண்டைய காலத்தில் சளி,ஜலதோஷ பிரச்சனை இருந்தால் அதை சரி செய்ய கரு நொச்சி இலையை கொண்டு ஆவி பிடித்து சரி செய்து கொண்டார்கள்.ஆனால் இன்றைய நவீன … Read more