மதியம் தூங்குபவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வருமாம்.. மக்களே எச்சரிக்கை!!
மதியம் தூங்குபவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வருமாம்.. மக்களே எச்சரிக்கை!! நம்மில் பலருக்கும் மதியம் தூங்கும் பழக்கம் கட்டாயம் இருக்கும். பொதுவாகவே நமது உடல் அதிக அளவு வேலைகளை செய்யும் பொழுது சிறிதளவு ஓய்வெடுத்தால் நல்லது என்பது தான் தோன்றும். அவ்வாறு மதியம் ஒரு அரை மணி நேரத்திற்கு மேலாக உறங்கினால் நமது உடலில் பல நோய்கள் உண்டாகும். பொதுவாகவே மதிய நேரத்தில் நாம் ஓய்வெடுத்தால் 30 நிமிடத்திற்குள் மேலாக எடுக்கக்கூடாது என மருத்துவர் ரீதியாக கூறுகின்றனர். … Read more