பக்க வாதத்தால் செயல்படாத கை,கால் உறுப்புகளை செயல்பட வைக்கும் வீட்டு மருத்துவம்!
பக்கவாதம் என்பது இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் உடம்பில் அதிகமாகி மூளை நரம்புகளை பாதித்து மூளையின் செயல்பாட்டை குறைத்து உடலின் இயக்க செல்களை அழித்து விடுவதால் வாதம், பக்கவாதம், முகவாதம் போன்ற வாதங்கள் ஏற்படுகின்றன. இனிப்பு சுவை உடலில் அதிகமாகும்போது புளிப்பு சுவை மேலோங்கி மேலும் மேலும் வளர்ந்து மூளையை தாக்குகின்றன.நாம் சாப்பிடும் மாவுசத்து நிறைந்த பொருட்கள் புளித்த பொருட்கள் ஆகியவை உடல் உழைப்பு இல்லாத காரணங்களால் ரத்த குழாயில் படிந்து கொழுப்பாக மாறி விடுகின்றன. இதனை … Read more