தமிழ் மக்களின் டிஎன்ஏவில் சினிமா!  வாரிசு துணிவு குறித்து பாமக தலைவர் பேச்சு!

தமிழ் மக்களின் டிஎன்ஏவில் சினிமா!  வாரிசு துணிவு குறித்து பாமக தலைவர் பேச்சு!

தமிழ் மக்களின் டிஎன்ஏவில் சினிமா!  வாரிசு துணிவு குறித்து பாமக தலைவர் பேச்சு!    கோவையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் வாரிசு துணிவு பற்றி பேசியுள்ளார். கோவையில் நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற தலைப்பில் பசுமைத்தாயகம் சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நொய்யல் ஆற்றின் நீரை 40 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீராக பயன்படுத்தலாம். ஏராளமான தொல்லியல் ஆதாரங்களைக் … Read more

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி முத்துராமலிங்க தேவரை இழிவு செய்யும் வகையில் முகநூலில் பதிவிட்ட வெறுப்பு குற்றவாளியான இணையதள பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும் என்று பாமக நிர்வாகி பசுமை தாயகம் அருள் ரத்தினம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து “தமிழ் நாட்டின் வெறுப்பு அரசியல் பொறுக்கிகள்!” என்ற தலைப்பில் முகநூலில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது. கீற்று நந்தன் எனும் இனவெறி பீடித்த பொறுக்கி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து கொச்சையான … Read more

PMK மரு.இராமதாஸ் முத்து விழாவை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பாக மரக்கன்று நடும் விழா சென்னையில்!

PMK மரு.இராமதாஸ் முத்து விழாவை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பாக மரக்கன்று நடும் விழா சென்னையில்!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். பிறந்த நாளை முன்னிட்டு இலவச வேட்டி சேலை மற்றும் மரக்கன்று நடுதல் போன்றவை செய்தனர். இதை தொடர்ந்து இன்று மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு மற்றும் பசுமை தாயகம் ,சமூக முன்னேற்ற சங்கம் இணைந்து விழா ஒன்றை நடத்தியது. அதற்கு அன்புமணி ராமதாஸ் மனைவி திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் … Read more