தேர்தல் வன்முறையில் சாக்கடையில் வாக்கு எந்திரங்கள்!! அடுத்ததாக வன்முறையில் உயிர்பலி வாங்கும் மாநிலம்!!
தேர்தல் வன்முறையில் சாக்கடையில் வாக்கு எந்திரங்கள்!! அடுத்ததாக வன்முறையில் உயிர்பலி வாங்கும் மாநிலம்!! பஞ்சாயத்து தேர்தலில் நடைபெற்ற வன்முறையில் 20 பேர் உயிரிழந்தனர். வாக்கு எந்திரங்கள் சாக்கடையில் வீசப்பட்டன. நேற்று முன்தினம் மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைப்பெற்றது. பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகளும் நடந்தது. இதன் காரணமாக … Read more