பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்! சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. அவர் அதே பகுதியில் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த சிறுமியின் தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் தினம்தோறும் குடித்து விட்டு சிறுமி மற்றும் அவருடைய தாயிடம் தாராறு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்த சிறுமியின் அக்காவின் கணவர் அழகேசன் (26) அவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை … Read more