ஆயுதக்கிடங்கை குறி வைத்த உக்ரைன் ராணுவம்! ராக்கெட் மூலம் தாக்குதல்!!
ஆயுதக்கிடங்கை குறி வைத்த உக்ரைன் ராணுவம்! ராக்கெட் மூலம் தாக்குதல்!! உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 140 நாளாக போர் நடந்து வருகிறது. இதில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்குள்ள நோயாளிகளும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றன. ஆயுதம் உள்ளிட்ட சில பொருட்களை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் … Read more