அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…!
அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…! சேலத்தில் வெள்ளி கொலுசுகளின் ஆர்டர் வரிசை வரிசையாக குவியத் தொடங்கியது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி தொழில் செய்யும் தொழிலாளர்கள் உற்பத்தியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார்கள். கேரளாவில் வரும் ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநில வெள்ளி வியாபாரிகள் வெள்ளி கொலுசும்,அரைஞான் கொடி என பல வகையான ஆர்டர் சேலத்தில் உள்ள வெள்ளி கொலுசு பட்டறை உரிமையாளர்களுக்கு தொடர்ந்து … Read more