நாடக காதலால் பட்டியலின பெண்ணை காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு தக்க தண்டனை கொடுத்த காதலி

நாடக காதல் செய்து ஏமாற்றிய காதலனுக்கு, சாதிய வன்கொடுமை சட்டப் பிரிவின் படி போராடி தண்டனை பெற்றுத் தந்துள்ளார் காதலியான இளம்பெண். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள எலத்தூர் அண்ணாநகரில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் சசி பிரியா. இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். சசி பிரியாவும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பொறியியல் பட்டதாரியான கிரி சங்கர் என்பவரும் கடந்த ஒரு வருட காலமாக … Read more