அவர் போதை பொருள் போன்றவர்!! சென்னை வீரர் குறித்து தோனி புகழாரம்!!
அவர் போதை பொருள் போன்றவர்!! சென்னை வீரர் குறித்து தோனி புகழாரம்!! என் வாழ்நாளில் அவரை முதிர்ந்த நபராக பார்க்க மாட்டேன் என சென்னை வீரர் தீபக் சாகர் பற்றி தல டோனி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரைப் பற்றி கூறுகையில் அவர் இங்கு இல்லை என்றால் எங்கே உள்ளார் என்று நினைப்பீர்கள் எனவும் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியில் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் டோனி. கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சென்னை … Read more