மது அருந்த பணம் தராத மனைவி கோபத்தில் கொத்தனார் செய்த அதிர்ச்சி காரியம்!
மது அருந்த பணம் தராத மனைவி கோபத்தில் கொத்தனார் செய்த அதிர்ச்சி காரியம்! குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி மறுத்ததால் கோபத்தில் கொத்தனார் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது- (30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் நேற்று குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது … Read more