ரூ. 70,000/- சம்பளத்தில் சூப்பரான வேலை வாய்ப்பு!! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!!
ரூ. 70,000/- சம்பளத்தில் சூப்பரான வேலை வாய்ப்பு!! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்திய தர நிர்ணய ஆணையம் ஆனது (BIS ) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Young Professionals பணிக்கென 15 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 70,000 வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி … Read more