இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களா ? உடனே விண்ணப்பியுங்கள்!
இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களா ? உடனே விண்ணப்பியுங்கள்! மதுரை நகரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Officer, Nurse, MPHW ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான … Read more