அரசு பேருந்தால் நேர்ந்த கொடூர சம்பவம்!! இரு உயிர்கள் பலி வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
அரசு பேருந்தால் நேர்ந்த கொடூர சம்பவம்!! இரு உயிர்கள் பலி வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! பண்ருட்டி பகுதியில் இரு இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதியதாக தகவல் வந்துள்ளது. சுகுமார் மற்றும் சரண்ராஜ் இருவரும் கடலூர் மாவட்டம் , பண்ருட்டி பகுதியில் உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள். மேலும் இருவரும் திருநெல்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணி அளவில் பண்ருட்டியை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. … Read more