தமிழர்குடியான குறவன்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் – வேல்முருகன் எச்சரிக்கை 

T. Velmurugan

தமிழர்குடியான குறவன்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் – வேல்முருகன் எச்சரிக்கை கல்வி, வேலைவாய்ப்பு , இட ஒதுக்கீடு எனத் தொடர்ந்து வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் உரிமைகள் பறிக்கும் நிலையில், பொதுவாக நரிக்குறவர்கள் என அழைக்கப்படும் போது, மிகவும் பின்தங்கியுள்ள தமிழர்குடியான குறவன்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பண்பாடு, கலாச்சாரம் ,வரலாறு பறிக்கப்படும்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களான MBC பட்டியலிலுள்ள மராட்டிய வாழ் … Read more

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா?

T. Velmurugan

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா? சமீபத்தில் நடந்த கூட்டத்தில் நான் நினைத்திருந்தால் அமைச்சராகியிருக்க முடியும். அதிமுகவிலிருந்து வந்த செந்தில்பாலாஜிக்கும், சேகர் பாபுவிற்கும் அமைச்சர் பதவி கொடுக்கும்போது எனக்கு கொடுக்க மாட்டார்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார்.இது கூட்டணி கட்சியான திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய அரசால் தமிழகத்திற்கு மறுக்கப்படும் நீதியும் … Read more

பண்ருட்டி வேல்முருகனின் முன்னாள் மனைவி பாஜகவில் தஞ்சம்! அதிர்ச்சியில் ஆளும் திமுக

பண்ருட்டி வேல்முருகன் மனைவி பாஜகவில் தஞ்சம்! அதிர்ச்சியில் ஆளும் திமுக திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களின் முன்னாள் மனைவி பாஜகவில் இணைந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவிலிருந்து பிரிந்து வந்த பண்ருட்டி வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார்.தொடர்ந்து பாமகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த அவர் தற்போது திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் நடந்து முடிந்த சட்டமன்ற … Read more